WTC தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை, ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்.
பிரபாகரன் உயிருடன் உள்ளார், பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பல நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
India vs Sri Lanka 2nd ODI: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.
Ind vs SL 2nd ODI: இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், இருதரப்பு ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும்.
ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் தொடரில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டி கழிக்கப்பட்ட மாநில அபிவிருத்தி சட்டத்தை தொட்டு பார்க்கக்கூட தமிழர்கள் தயாராக இல்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.
தனது 6ஆவது கோப்பையை நோக்கி இலங்கை அணியும், 2012ஆம் ஆண்டிற்கு பிறகு கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணியும் இன்றைய இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.