சினம் திரைப்படத்தின் போட்டோ கேலரியில் சினந்து சிரிக்கும் அருண் விஜய்

Photo Gallery of Sinam Movie: GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

  • Sep 14, 2022, 20:22 PM IST

எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் சினம் திரைப்படம், பலவிதமான அம்சங்களையும் கொண்டது அனைத்து தரப்பினருக்கும் படம் பிடிக்கும் என்று இயக்குநர் குமரவேலன் கூறுகிறார்...

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை ரிலீஸ்

1 /6

“’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும் என இயக்குநர் குமரவேலன் கூறுகிறார்.

2 /6

இசை - ஷபீர் தபேரே ஆலம்,

3 /6

ஒளிப்பதிவாளர்: கோபிநாத்

4 /6

பாடல் வரிகள்: கார்கி, ஏக்நாத், ப்ரியன், தமிழணங்கு

5 /6

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில், GNR குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

6 /6

அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் சினம் படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்