North Koreaவின் உச்சத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தசாவதாரம்...

வடகொரியாவின் உச்சத் தலைவர் கிம் ஜாங்-உன் ராணுவ கட்டுக்கோப்பு கொண்டவர் என்று சொல்லப்படுவதுண்டு. அவரது பலவிதமான உணர்வுகளின் புகைப்படத் தொகுப்பு... இன்றைய தசாவதார நாயகன் பட்டம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கு...

வடகொரியா எந்த விவரங்களையும் தகவல்களையும் அந்நாட்டு தலைவர்கள் சொன்னால் தான் உலகமே தெரிந்துக் கொள்ள முடியும். அது பிறந்த தேதியாக இருந்தாலும் சரி, பல மாதங்களாக தலைமறைவாக இருந்தாலும் சரி. உலகமே கிம் எங்கே என்று தலையை பிய்த்துக் கொண்டு, ஆயிரம் ஊகங்களை சொல்லிக் கொண்டிருக்க்கும். பல மாத அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு ஒரு நாள் கிம், ஜிங்கென்று தொலைகாட்சியில் குதித்து உள்ளேன் ஐயா என்று ஆஜர் போடுவார். ஆனாலும் இத்தனை நாள் எங்கே தலைமறைவாகியிருந்தார் என்ற ரகசியத்தை மட்டும் மூச்சு விட மாட்டார். 
மிகப் பெரிய ‘மில்ட்ரி’ (கோபக்காரர்) என அறியப்படும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தனது உணர்ச்சிகளை சில தருணங்களில் வெளிப்படுத்தியிருப்பார். அந்த அபூர்வ தருணங்களின் தொகுப்பு உங்களுக்காக... 

1 /12

2 /12

3 /12

4 /12

5 /12

6 /12

7 /12

8 /12

அரசின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவரும் இவரே, அறிவிப்பவரும் இவரே, கடைபிடிக்காவிட்டால் போட்டுத் தள்ளும் உத்தரவை பிறப்பிப்பவரும் இவரே

9 /12

10 /12

11 /12

12 /12