Kim Jong Un Family: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள், முதன்முதலாக தனது மகளுடன் பொதுநிகழ்ச்சிக்கு வந்தார்... நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணங்கள் ஈடேறின
Korean Peninsula Tension: வடகொரியா தொடர்பான அமெரிக்க-தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் "கடுமையான" நடவடிக்கைகளை தொடங்கியது வடகொரியா
Kim Jong Un vs Kamala Harris: கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது பதற்றங்களை அதிகரித்துள்ளது
North Korea: தென் கொரியாவால் ஏவப்பட்ட பலூன்கள் மூலம் எல்லையில் பறந்த பியோங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களால் கொரோனா வைரஸ் வட கொரியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின
North Korea: வட கொரியாவில் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்