SBI-ன் 6 வகை டெபிட் கார்டுகளின் ATM Withdrawal Limit விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி. நீங்கள் SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் அல்லது பணத்தை எடுக்க ATM-ஐ பயன்படுத்தினால், இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். SBI தற்போது 7 வகையான டெபிட் கார்டுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அவை பண வரம்பு மற்றும் கட்டண வரம்புக்கு ஏற்ப மாறுபடும்.

நீங்கள் ஷாப்பிங்கிற்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்தால், உங்களிடம் உள்ள டெபிட் கார்டு கொண்டு, ATM-ல் இருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு மற்றும் இந்த கார்ட் கொண்டு எவ்வளவு ஷாப்பிங் செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் 8 ஏடிஎம் பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகிறது. அதை விட அதிகமான பரிவர்த்தனைகளை செய்ய வங்கி உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்.

1 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 20,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 50,000  

2 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 40,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 75,000

3 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 50,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 2,00,000

4 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 1,00,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 2,00,000

5 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 40,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 75,000

6 /6

ATM-லிருந்து தினமும் பணம் எடுக்கும் அளவு: 40,000 PoS/ ஆன்லைனில் பணம் எடுக்கும் அளவு: 75,000