Pregnant Women Yoga Risks: பெங்களூருவைச் சேர்ந்த 39 வயதான கர்ப்பிணி யோகா செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. கர்ப்ப காலத்தில் யோகா செய்து நல்லதா என்ற கேள்விகளையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Reduce Body Fat With Yoga: உடல் எடையைக் குறைப்பதில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்றாடம் யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் பருமனைத் தவிர்க்கலாம்.
21 Days Belly Fat Reduction Floor Workout : நம் அனைவருக்குமே, உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். அப்படி செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் குறித்து, இங்கு பார்ப்போம்.
Keerthy Suresh Weight Loss Tips : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரே ஆண்டில் உடல் எடையை குறைத்தார். அது எப்படி என்று கூறியிருக்கிறார். இங்கு அது குறித்து பார்ப்போம்.
Sadhguru Kailash Yatra On Motorbike: மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது எனக் சத்குரு கூறினார்.
கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர்.
உடல் பருமனை, குறிப்பாக தொப்பை கொழுப்பை எரிக்க, மிகவும் எளிதான வழியை பிரபல யோகா குரு ஹன்சா யோகேந்திரா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
'தீர்க்க பிராணயாமம்' என்பது நமது இந்திய மண்ணின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இது பல நூற்றாண்டுகளாக யோகாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
International Yoga Day:யோகா இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் அறியாத யோகா தொடர்பான சில சுவாரஸ்யமான தகவ்லகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
PM Narendra Modi Vizag: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையை இங்கு விரிவாக பார்க்கலாம்.
Makarasanam Benefits: சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால், நோயற்ற வாழ்வை வாழலாம். அதற்கு கைகொடுக்கும் முக்கிய விஷயங்களில் யோகாசனமும் ஒன்று.
Patanjali: நவீன ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைந்த பண்டைய இந்திய நடைமுறைகளின் தனித்துவமான கலவை பதஞ்சலி ஆரோக்கிய மையத்தை வேறுபடுத்துகிறது.
Patanjali: நவீன ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைந்த பண்டைய இந்திய நடைமுறைகளின் தனித்துவமான கலவை பதஞ்சலி ஆரோக்கிய மையத்தை வேறுபடுத்துகிறது.
பதஞ்சலியின் நிராமயம் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை முறைகள் மூலம் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு சுகாதார மையமாகும். இங்கு, பல தீவிர மற்றும் நாள்பட்ட நோய்கள் பலவற்றுக்கு மருந்து இல்லாமல் இயற்கை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றன.
ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை கவுரப்படுத்தும் விதமாக கும்பகோணம் மகாமக குளக்கரையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா செய்தனர்.
பூமிக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் பணிகளைச் செய்வதாகும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க பதஞ்சலி பல சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பதஞ்சலி தனது வணிக மாதிரியை, வெறும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுடன் (CSR) மட்டுப்படுத்தாமல், ஒரு பெரிய சமூக இயக்கமாக மாறியுள்ள வகையில் உருவாக்கியுள்ளது.
Patanjal's Packaging: பதஞ்சலியின் பேக்கேஜிங் ஏன் FMCG துறைக்கு ஒரு நிலையான மாதிரியாகக் கருதப்படுகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.
Patanjali’s Green Initiatives: சுற்றுச்சூழல் பராமரிப்பை அதன் வணிக மாதிரியில் ஒருங்கிணைப்பதன் மூலம், பதஞ்சலி இயற்கையுடன் இணக்கமாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது.
பதஞ்சலி வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தையும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதையும் வலியுறுத்தி வருகிறது.
Patanjali: பதஞ்சலி நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையை ஆதரித்து சிறு தொழில்களுக்கு ஒரு பெரிய தளத்தை வழங்கியுள்ளது.
பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோரால் கூட்டாகத் தொடங்கப்பட்ட பதஞ்சலி ஆயுர்வேதம், வணிகத்தையும் ஆன்மீக சிந்தனையையும் ஒன்றிணைத்து ஆன்மீக சிந்தனை ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளது.