புகைப்படங்கள்: புதிய ஆண்டில் மோனலிசாவின் புதிய அவதாரம்!!

மோனாலிசா-வின் (Monalisa) நடை, உடை ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சிவா முருகேசன் | Jan 4, 2020, 05:47 PM IST

புதுடெல்லி: போஜ்புரி நடிகை மோனாலிசா (Monalisa) தனது புகழ் காரணமாக எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறார். அவரது நடை, உடை ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மோனலிசா தனது சமீபத்திய புகைப்படங்களால் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளார். ஏனெனில் புதிய ஆண்டில், மோனலிசாவின் புதிய அவதாரமும் காணப்படுகிறது. புத்தாண்டில் ஒரு குளியல் தொட்டியில் புகைப்பட ஷூட் செய்து தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். மோனாலிசாவின் இந்த சமீபத்திய படங்களை பாருங்கள்..!!

1/8

Actress Monalisa

Actress Monalisa

2/8

மோனாலிசா

மோனாலிசா

3/8

மோனாலிசா

மோனாலிசா

4/8

மோனாலிசா

மோனாலிசா

5/8

6/8

bhojpuri actress monalisa

மோனாலிசா

7/8

bhojpuri actress monalisa

மோனாலிசா

8/8

மோனாலிசா

bhojpuri actress monalisa

மோனலிசாவின் அனைத்து புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது (INSTAGRAM@MONALISA)