அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.
அட்லீ பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் வைத்து நயன்தாராவுக்கு ஜோடியாக ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் 2023யில் அதிக வசூலைக் குவித்த படத்தின் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலே அதிக மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து டாப் ஹிட்டில் இன்றும் வளம் வருகிறது.
அரசியல் என்பது சினிமா படமல்ல, ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு, திமுக என்பது எக்கு கோட்டை. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேச்சு.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இணையத்தில் வைரலாகிவருகிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் ஒன்றாக நடிக்கும் முதல் படமான இதில் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பைப் பெற்றுவருகிறது. மேலும் போஸ்டர் மற்றும் டீஸர் குறித்துப் பார்ப்போம்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் 8 மணி நேரம் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இந்த திருமணத்திற்காக 200 கோடி செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. சமந்தாவின் பதிவைப் பார்க்கலாம்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை ரசிகர்களின் அன்பினால் ரத்த தானம் முகாமிற்குச் சென்று ரசிகர்கள் நடத்திய ரத்த தானத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பிறந்தநாளாகக் கொண்டாடினார். இதுகுறித்து முழு விவரம் கீழேப் படிக்கவும்.
பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் திருமணம் செய்துகொண்டதுபோல் போட்டோஸ் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களிடம் பரவி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு பல படம் மற்றும் விளம்பரப் பிரமோஷன்கள் வந்தது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் உண்மையில் நடந்தாத என்ற தகவலை இங்குப் பார்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.