இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா, 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக இருந்தபோதிலும் 2023 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர் விவந்த் சர்மாவுக்கு அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து 13 மடங்கு கொட்டிக்கொடுத்து வாங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஒரு வீரரை ஒரே அடியாக தூக்கிவிட்டு வேறு ஒருவரை எடுப்பதை அந்த அணி வாடிக்கையாகவே வைத்துள்ளது என கிறிஸ் கெயில் தான் விளையாடிய முன்னாள் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
IPL Mini Auction: ஐபிஎல் 2023 ஏலத்தில் 405 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்குப் பிறகு, இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், இது டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறும்.
சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டி விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், குஜராத் அணி மனது வைக்க வேண்டும்.