ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.
உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்த கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், உத்தேசமாக இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
US Open Tennis 2023: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், கிவிட்டோவாவை நேர் செட்களில் திணறடித்தார் வோஸ்னியாக்கி , ஜோகோவிச், ஸ்வியாடெக் முன்னேறினார்கள்; ரூட், சிட்சிபாஸ் வெளியேறினார்கள்
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக்கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த முறையாவது ‘கப்’ அடிக்குமாங்கரதெல்லாம் தெரியாது. ஆனா, ஆர்.சி.பி. ரசிகர்கள் அதுக்காக என்னென்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டு இருக்காங்க. கிருஷ்ணகிரி பக்கம் நடந்த ஒரு அட்ராஸிட்டி சம்பவம்தான் இது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.