மாசு நிறைந்த டெல்லி... வருங்காலத்தில் இப்படிதான் இருக்கும் - அச்சுறுத்தும் புகைப்படங்கள்!

தலைநகர் டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலுமே் தட்பவெப்பம் வரலாறு காணாத வகையில் குறைந்து காணப்படுகிறது. அத்துடன் மோசமான காற்றின் தரமும் தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அதிக மாசுபாடு உள்ள நகரமாக டெல்லி இருந்துள்ளது. இந்நிலையில், இதே நிலை நீடித்தால் டெல்லி மக்களின் நிலையும், வாழ்வும் வருங்காலத்தில் எப்படி மாறிப்போகும் என்பதை செயற்கை நுண்ணறிவின் உதவிக்கொண்டு மாற்றப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ட்விட்டர் பயனர் @mvdhav என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களின் தொகுப்பை இங்கு காணலாம். 

 

 

 

 

 

 

 

 

1 /9

புகைமூட்டம் சூழ்ந்து காணப்படும் தாஜ் மஹால்

2 /9

டெல்லி நகரம் இரவு பொழுதுகளில்

3 /9

வருங்காலத்தில் போராட காத்திருக்கும் சிறார்கள்

4 /9

வருங்கால டெல்லியில் சந்தையில் காய்கறி வாங்க வந்தால்... இப்படிதான்   

5 /9

வருங்காலத்தில் ஆரோக்கியமாக வாழ...

6 /9

வருங்காலத்தில் தவிர்க்க முடியாத அணிகலன்

7 /9

வருங்காலத்தில் பெண்கள்...

8 /9

வருங்காலத்தில் போலீசார்...

9 /9

திருமண போட்டோசூட்டின் போது...