பீஸ்ட் Girl-ன் காஸ்டிலி போட்டோஸ் - பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்

பூஜா ஹெக்டே பீஸ்ட் தெலுங்கு புரோமோஷனுக்காக கலக்கலான காஸ்டியூமில் வந்திருந்தார்.

 

பீஸ்ட் படத்திற்கான தெலுங்கு புரோமோஷன் ஹதராபாத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் பங்கேற்றனர்

1 /6

படத்திற்கான பிரஸ்மீட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனர். அப்போது, அந்தப் பாடலுக்கு ஆடுமாறு கேட்டுக் கொண்டனர்.

2 /6

விஜய் ஹீரோயின் பூஜா உற்சாகமாக நடனமாட இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வேடிக்கை பார்த்தனர்.

3 /6

ஆனால் பூஜா ஹெக்டே, அனிரூத்தை வலுக்கட்டாயமாக நடனமாட அழைத்தார். அனிரூத்தும் அரபிக்குத்து Signature ஸ்டெப்களை போட்டார். 

4 /6

அவர்கள் ஆடுவதைப் பார்த்து நெல்சன் திலீப்குமாரும் டான்ஸ் ஆடினார். 

5 /6

அதாவது விஜய் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி போட்டு, நெல்சன் திலீப்குமாரும், அனிரூத்தும் நடனமாடினர். 

6 /6

ஒருகட்டத்தில் நெல்சன் நிற்க, அனிரூத் ஜாலியாக ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த காஸ்டியூம் கவனத்தை ஈர்த்தது.