Dhanush D55 Movie Update: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ், தனது 55வது திரைப்படத்தில் நடிக்கிறார். 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த நடிகை என்பதை பார்ப்போம்.
Pooja Hegde Dhanush 55th Film : தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தனுஷ், தனது 55வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
Pooja Hegde Salary Allu Arjun Atlee Film : பிரபல நடிகை பூஜா ஹெக்டே, 5 நிமிட பாடலுக்கு நடமாடுவதற்காக பல கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Pooja Hegde Love Rumours: தமிழில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை பூஜா ஹெக்டே, ஒரு கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
Pooja Hegde Salary In Coolie : நடிகை பூஜா ஹெக்டே, கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இதற்காக அவர் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா?
Who Is Monica Bellucci Coolie Song Name : ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படத்தின் 2வது பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ஒரு வெளிநாட்டு நடிகையை பற்றியது, அவர் யார் தெரியுமா?
Coolie Second Single Monica Video Song : கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியிருக்கிறது. மோனிகா என்கிற அந்த பாடலில் பூஜா ஹெக்டே நடனம் ஆடுகிறார்.
Retro OTT Release Date Official Announcement : சூர்யா நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்.
Suriya donates to Agaram Foundation: சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' பட இலாபத்தில் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
Photos Of Vijay In Three Looks In Jana Nayagan : ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் அவர் 3 தோற்றங்களில் தோன்றுகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pooja Hegde Weight Loss Tips : பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே, வெயிட் ஏறாமல் தனது உடலை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா?
Famous Rapper Hanumankind Joins Jana Nayagan : ஹெச். வினோத் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜன நாயகன். விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Retro Movie First Day Box Office Collection : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் எவ்வளவு என்பதை பார்க்கலாமா?
Retro Movie Review in Tamil: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெட்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பார்வையாளர்களை இந்த படம் கவர்ந்ததா? ரெட்ரோ படம் எப்படி இருக்கிறது? இதோ உங்களுக்காக ரெட்ரோ படத்தின் திரை விமர்சனம்.
Suriya Retro Movie Pre Booking Collection : சூர்யா ஹீராேவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல், விஜய் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.