Maha Shivratri: மகா சிவராத்திரியும், சிவனின் வடிவங்களும்..

அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவபெருமானின் பல்வேறு மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. சிவனை உரு கொண்டும்,  லிங்க வடிவாயும் வழிபடுவது இந்து மரபு.

இந்து மரபின்படி, பங்குனி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி மும்மூர்த்திகளில் முதல்வனுக்காக கொண்டாடப்படுகிறது. சிவனின் சில மூர்த்தி வடிவங்கள்...

1 /6

 உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் சிவபெருமான்

2 /6

மும்மூர்த்திகளில் முதல்வர், அடி முடி காண இயலாத ஓம்காரேஸ்வரர் சிவனின் மகா சிவராத்திரி

3 /6

மலையே லிங்கமாய் விஸ்வரூபம் எடுக்கும் சிவபெருமான்

4 /6

அபிஷேகப் பிரியர் சிவன்

5 /6

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் சிவபெருமான்

6 /6

அன்னை பார்வதியுடன் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கியவர் சிவபெருமான்