Maha Shivarathri 2023: எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் நெல்லை நெல்லையப்பர் , மயிலை கபாலீஸ்வரர் கோவில்கள் உள்பட தமிழக முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Maha Shivarathri 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் ரத ஊர்வலம் தொடங்கியது
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.