பெண்களுக்கு பிடிக்காத 5 பழக்கங்கள்... ஆண்களுக்கு உறவில் பிரச்னை வரும்!

Relationship Tips: காதல் உறவிலோ அல்லது திருமண உறவிலோ இருக்கும்போது, ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத 5 பழக்கவழக்கங்களை இதில் காணலாம்.

  • Dec 05, 2023, 18:32 PM IST

 

 

 

 

 

 

1 /7

Relationship Tips: ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது எல்லா காலகட்டத்திலும் இருப்பது. 

2 /7

ஆண் - பெண் என்றில்லை, ஆண் - ஆண், பெண் - பெண் எந்த உறவிலும் சரி, இணையர்களுக்கு இடையே இருக்கும் சில முரண்கள் பெரிய பிரச்னையாக மாறும். அந்த வகையில், ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத 5 பழக்கவழக்கங்களை இதில் காணலாம்.  

3 /7

முன்னுரிமை அளிக்காதது: காதல் உறவில், தங்களுக்கு முன்னுரிமை அளிக்காத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. இது உறவு முறிவுக்கு இட்டுச்செல்லும். 

4 /7

மரியாதை குறைவு: பெண்களை மரியாதை குறைவாகும், ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் நடத்தும் ஆண்களை அவர்களுக்கு பிடிக்காது.

5 /7

சுத்தம் இல்லாமை: வீட்டையோ அல்லது சுற்றுப்புறத்தையோ சுத்தமாக வைத்துக்கொள்ளாத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. 

6 /7

பொய் சொல்வது: காதல் உறவில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம். பொய் சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

7 /7

வேறு பெண்களை பார்த்தால்...: உறவில் இருக்கும்போது வேறு பெண்களுடன் கொஞ்சி பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.