Relationship Tips: நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரை தேர்வு செய்யும்போது தெரிந்தும் கூட இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள். இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
ஆண் - பெண் உறவில் அடிக்கடி சண்டைகள், கோவங்கள் வருவது சகஜம் என்றாலும், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஆண்களின் சில பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
Relationship Tips: ஜோடிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், தனக்கு தேவையானதையும் பேசி தீர்த்துக்கொள்வது போல் உடலுறவு குறித்தும் உரையாட வேண்டும். இது நீடித்த இல்லற வாழ்வுக்கு எந்த அளவிற்கு தேவை என்பதை இங்கு காணலாம்.
Relationship Tips: ஆன்லைன் டேட்டிங் செயலியில் உங்கள் Match வந்துவிட்டது என்ற குதூகலத்தில் முதல் டேட்டிங்கை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது. அந்த முதல் டேட்டை எப்படி திட்டமிடுவது என்பது குறித்து இதில் காணலாம்.
இந்த நவீன யுகத்தில், டேட்டிங், லிவ்-இன், காதல் திருமணம் என இளைஞர்களுக்கு பல ஆப்ஷன்கள் இருந்தாலும், இந்தியாவில் பல இளைஞர்கள் அரேன்ஜ் மேரேஜ் செய்வே விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
Dating Tips: இணையர்கள், டேட்டிங் செய்வதற்கு முன்பு தங்கள் மீது மற்றவருக்கு இருக்கும் ஆர்வத்தை தெரிந்துகொள்ளவும், அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளவும் பயன்படுத்தும் நுட்பமான உரையாடல் தான் ஃபிலர்ட்டிங் எனப்படும். ஃபிலர்ட்டிங் செய்யும்போது ஆர்வக்கோளாறு தனமாக இல்லாமல், முறையாக அதனை அணுகுவது குறித்து இதில் காணலாம்.
Millennials மற்றும் Gen Z இரண்டு தலைமுறையினர்களில் டேட்டிங் ஆப் மூலம் தங்களது இணையரை தேர்ந்தெடுப்பதில் செயல்படும் விதம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நடிகை சாரா அலிகான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக வசிக்கும் இந்தியர்களில் 83 சதவீதத்தினர், எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க விரும்பினால், 40 சதவீதத்தினர் 2021 ஆம் ஆண்டில் மெய்நிகர் டேட்டிங் (Virtual Dating) செய்ய விரும்புகின்றனராம்…
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.