கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே! ரைசாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் நடிகை ரைசா வில்சனின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் நடிகை ரைசா வில்சனின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1 /3

இந்நிலையில், தற்போது பஞ்சுமுட்டை கலரில் ட்ரஸ் அணிந்தபடி அழகிய புகைப்படத்தை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

2 /3

மேலும், பிரபுதேவா ஜோடியாக பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வருகிறார் ரைசா.  திரையுலகினரின் கவனம் எப்போதும் தன் மீது இருக்கும் வகையில்,  எல்லா நடிகைகளையும் போலவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். 

3 /3

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகை ரைசா வில்சன் தற்போது, ‘தி சேஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘சூர்ப்பனகை’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், தி சேஸ் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து முடித்துள்ளார்.