Disappointed Tamil Films Of 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பட ரிலீஸ் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்கள் சில அவர்களை ஏமாற்றியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா?
Retro OTT Release Date Official Announcement : சூர்யா நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்.
Suriya donates to Agaram Foundation: சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' பட இலாபத்தில் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
Films Released On May 1st 2025 Which One Is On Top : மே 1ஆம் தேதி அன்று ஒரே நாளில் தமிழில் 2 படங்களும் தெலுங்கில் 1 படமும் ஆங்கிலத்தில் 1 படமும் வெளியானது.
Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
கடந்த வாரம் வெளியான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 4 நாட்களில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்று பார்ப்போம்.
Retro Vs Tourist Family Which One Is Good : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா?
Retro Movie Review in Tamil: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெட்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பார்வையாளர்களை இந்த படம் கவர்ந்ததா? ரெட்ரோ படம் எப்படி இருக்கிறது? இதோ உங்களுக்காக ரெட்ரோ படத்தின் திரை விமர்சனம்.
Retro Vs Tourist Family Which Is Going To Win : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படமும், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது.
Suriya Retro Movie Pre Booking Collection : சூர்யா ஹீராேவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல், விஜய் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Retro Pre Booking Collections: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ப்ரீ புக்கிங் இல் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.