‘அந்த மூன்று நாட்கள்..’ இன்ஸ்டாவில் தனது பயணம் குறித்து மனம் திறந்த சமந்தா!

பிரபல நடிகை சமந்தா, சமீபத்தில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Samantha: பிரபல நடிகை சமந்தா, சமீபத்தில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

1 /10

குஷி படத்திலும் சிட்டடல் தொடரிலும் பிசியாக நடித்து வருபவர் சமந்தா. 

2 /10

ஹாலிவுட்டிலும் ஒரு படம் மூலம் களமிறங்குகிறார். 

3 /10

இவர் சமீபத்தில் துருக்கிக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார்.

4 /10

துருக்கியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார் சமந்தா. 

5 /10

சுற்றி பார்த்த இடங்களிலெல்லாம் போட்டோ எடுத்து கொண்டார். 

6 /10

துருக்கியில் இருந்த படி, இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டு வந்தார். 

7 /10

இந்நிலையில் அவர், தனது துருக்கி பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையெல்லாம் பகிர்ந்துள்ளார். 

8 /10

அதில், தான் தங்கியிருந்த அரை, குடித்த காஃபி, படித்த புத்தகம் என அனைத்தையும் போட்டோ எடுத்து இணைத்துள்ளார். மேலும் “அந்த மூன்று நாட்கள்..” எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

9 /10

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர். 

10 /10

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.