மூக்குத்தி அழகில் சொக்கவைக்கும் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் புகைப்படங்கள்

திரைப்பட நடிகையும், மாடலுமான சம்யுக்தா வயோலா விஸ்வநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 30, 2022, 16:00 PM IST

 

 

 

 

 

1 /5

சம்யுக்தா வயோலா விஸ்வநாதன் சென்னையை சேர்ந்தவர்.   

2 /5

26 வயதான இவர் மேடை நடிப்பு, மாடலிங், திரைப்படங்களின் நடிப்பது என பன்முகத்தன்மையோடு விளங்குகிறார்.   

3 /5

இவர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஓ  மணப் பெண்ணே படத்தில் நடித்திருந்தார். 

4 /5

மேலும், பாரதி ராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர் ஆகியோர் கூட்டு இயக்கத்தில் "மார்டன் லவ் சென்னை" என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.   

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 78 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.