மகர ராசியில் சனி-சுக்கிரன் சேர்க்கை; எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம்

புதுடெல்லி: சனிபகவானின் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் அல்லது எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அது அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் இருக்கிறார், இதனுடன் தற்போது இந்த ராசியில் சுக்கிரனும் நுழையப் போகிறார். டிசம்பர் 8-ம் தேதி நடக்கவுள்ள சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இந்த சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசிக்கும். 

1 /4

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். பணம் வரவு இருக்கும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

2 /4

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், சனியுடன் இணைந்திருப்பது இந்த ராசியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களின் ஈர்ப்பு அதிகரிக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

3 /4

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழிலில் நல்ல பலன் தரும். பணம் வரவு அமோகம்மாக இருக்கும். சுபகாரியங்களுக்கு செலவுகள் இருக்கும் ஆனால் பணத்துக்கு பஞ்சம் இருக்காது.

4 /4

சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இந்த ராசிகாரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். பணம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

You May Like

Sponsored by Taboola