சச்சினின் மகளா இவர்... பிறந்தநாளுக்கு பிறகான புகைப்படங்கள்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், கடந்த அக்.12ஆம் தேதி தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு, தற்போது அவர் ஹங்கேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். 

  • Oct 15, 2022, 22:29 PM IST

 

 

 

1 /4

25 வயதான சாரா டெண்டுல்கர் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தார். 

2 /4

இவர் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவற்றை அவர் முற்றிலுமாக மறுத்தார். 

3 /4

தற்போது அவர் லண்டனில் படித்து வரும் நிலையில், விடுமுறையை முன்னிட்டு ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

4 /4

அவரை இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.