ஏப்ரல் மாதத்தில் சித்திரை வெயிலுடன் இணைந்து வாட்டி வதைக்கவிருக்கும் சனீஸ்வரர்

Shaneeswar Astorolgy For April 2023: வரவிருக்கும் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்? தமிழ் புத்தாண்டு தொடங்கும் ஏப்ரலில் சனி பகவான் எந்த ராசிக்கு நன்மை செய்வார்? எந்த ராசியினர் கவனமாக இருக்கவேண்டும்? தெரிந்துக் கொள்வோம்.

நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனீஸ்வரர், மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, பலன்களை வழங்குபவர். ஜோதிட சாஸ்திரப்படி, சனீஸ்வரர் தர்மத்தை நிலைநிறுத்தும் வகையில் நீதிதேவனாக இருந்து செயல்படுபவர். 

1 /12

கன்னி ராசிக்கு ஏப்ரல் மாதம் மிதமான மாதமாக இருக்கும். வேலை அழுத்தம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்

2 /12

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அமோகமாக இருக்கும், வெளியூருக்கு செல்வது, உறவினர் வருகை என மகிழ்ச்சியாக இருக்கும்

3 /12

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் கவலைகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கும். விவாதங்களை தவிர்க்கவும்

4 /12

வெளிநாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான காலம் இது

5 /12

மீன ராசிக்காரர்களுக்கு நெருங்கிய உறவுகளில் பிணக்கு ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

6 /12

துலாம் ராசிக்காரர்களுக்கு நிம்மதியான மாதம், வேலை தொழில் என பணியிடத்தில் மகிழ்ச்சி நிலவும்

7 /12

வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், நிதானமாக இருக்கவும்

8 /12

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிறு சிறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்

9 /12

தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், எதிர்காலத்திற்காகச் சேமிக்கும் அளவுக்குப் பெறுவதற்கான வாய்ப்புகளை சனி தருவார்

10 /12

ஏப்ரல் 2023 மாதம் முழுவதும் தலைவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருக்கலாம்.

11 /12

பணியிடத்தில் தகுதியை நிரூபித்து காட்டும் அளவுக்கு நெருக்கடிகள் ஏற்படும். ஆனால், அதை அனுகூலமாக முடிக்க முடியும்

12 /12

நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படும்

You May Like

Sponsored by Taboola