Shani Nakshatra Peyarchi: சனி பகவான் நேற்று (ஏப். 28) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியான நிலையில், இந்த 3 ராசிகள் விரைவில் தொழில் மற்றும் வேலை சார்ந்து மகிழ்ச்சியளிக்கும் தகவலை பெறுவார்கள்.
Sani Nakshatra Peyarchi 2025 : ஜோதிடத்தின் படி, அட்சய திருதியைக்கு முன்னதாக அதாவது இன்று சனியின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த மாற்றத்தின் பாதிப்பு 12 ராசிகளிலும் தெரியும். எனினும் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
சுக்கிரன் கிரகம் காதல், அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அடுத்த சில நாட்கள் சனியின் இடத்திற்கு நகர்வதால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
Shani Vakra 2025 Guru Athisara: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்களின் ராசி, நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும், இது நம் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Sani Nakshatra Peyarchi 2025: ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிகுந்த சக்திவாய்ந்த கடவுளாவார். அதுமட்டுமின்றி நவ கிரங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இந்த கிரகம் ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்கும் அதன் ராசியை மாற்றும். இதன் விளைவு மனித வாழ்க்கையிலும், 12 ராசிகளிலும் காணப்படும்.
Sani Nakshatra Peyarchi 2025: ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் தனது ராசியை மாற்றுவதோடு நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
Sani Nakshatra Peyarchi Palangal: ஏப்ரல் 28 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்? சனி நட்சத்திர பெயர்ச்சி ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.
Saturn Retrograde 2025: சனி 138 நாட்கள் வக்ர நிலையில் பயணித்து வரும் பின்னர் நவம்பர் 28 நேரடியாக பயணிப்பார். சனியின் வகர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும் என்று பார்ப்போம்.
Saturn Retrograde 2025 Horoscope: ஜோதிடத்தின் படி, சனி சுமார் 138 நாட்கள் வகர நிலையில் பயணித்து வரும் நவம்பர் 28 நேரடியாக பயணிப்பார். சனியின் வகர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்.
Sani Udhayam: சனி பகவான் ஏப்ரல் 6, 2025 அன்று காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி சிறப்பு இடம் உண்டு. இதில் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் சனியின் ராசி மாற்றம் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.
இந்த மாத இறுதியில் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
Saturn Transit 2025: வருகிற மார்ச் 29 சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைப் போகிறார், இதன் காரணமாக எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Surya Grahanam 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற மார்ச் 29 நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மீன ராசியில் நடைபெற உள்ளது. அதே நாளில் சனி பகவான் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது அரிய நிகழ்வாகும்.
Sani Udhayam: மார்ச் மாத சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் மாதம் சனி உதயம் நடக்கவுள்ளது. இதனால் 4 ராசிகள் அதிக நன்மைகளை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.