சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் இருந்ததை அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், ஜடேஜாவை தோனி தான் சமானதானப்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
IPL 2023 Injury Players List: வீரர்கள் காயமடைந்து, தொடரில் இருந்து விலகுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த சில நாள்களாக வீர்ரகளின் காயம் குறித்த செய்தி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இதில் காணலாம்.
ரோகித் சர்மாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கப்போகும் ஜோப்ரா ஆர்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார்.
Jio IPL Plans: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக டேட்டா நன்மைகள் அதிகமுள்ள மூன்று புதிய திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.
IPL 2023 Tickets Booking: ஐபிஎல் 2023 போட்டிகள் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் மார்ச் 27முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
IPL Memories: தோனியை கேப்டன் கூலாகதான் பல சந்தர்பங்களில் நாம் பார்த்திருப்போம், ஆனால் அவரின் ஆக்ரோஷ முகத்தை சில சமயங்களில் மட்டுமே கண்டிருப்போம். அந்த வகையில், மறக்க முடியாத சிஎஸ்கேவின் ஒரு போட்டி குறித்து இங்கு காண்போம்.
IPL 2023: சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி மற்றும் எல்எஸ்ஜி வேகப்பந்து வீச்சாளர் மோஷின் கான் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்.
IPL Orange Cap: ஐபிஎல் தொடரில், அதிக ரன்களை எடுக்கும் பேட்டர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி குறித்தும், கடந்த 15 சீசன்களில் ஆரஞ்சு தொப்பி மீதான பல சுவாரஸ்ய தகவல்களையும் இதில் காணலாம்.
Dhoni: இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் அடுத்த வாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய இருக்கிறார். அவரது வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தோனி.
Impact Player Rule In IPL: ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகும் விதிகள். டாஸ் போட்ட பின் அணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஏற்படும் மாற்றம் என்ன?
IPL 2023 New Rules: ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதில் அமலாக உள்ள புதிய விதிகள் குறித்தும், அதுகுறித்து முழு விவரங்களையும் இதில் காணலாம்.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விடை கொடுப்பதற்கு இந்த ஆண்டு சரியான நேரம் என இந்த 3 காரணங்களின் அடிப்படையில் கூறலாம். அவர் ஏற்கனவே ஓய்வு குறித்து தெரிவித்துவிட்ட நிலையில், எப்போது அறிவிப்பார் என்பது மட்டுமே சஸ்பென்ஸாக இருக்கிறது.
IPL Ticket Booking: சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மொஹாலி, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, தர்மசாலா மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்குப் பிறகு யார் பொறுப்பேற்பார்கள் என்பதை அந்த அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தல எம்எஸ் தோனி பைசெப்களை காட்டிக் கொண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு நிஜமாகவே 41 வயதாகிறதா? என வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்எஸ் தோனி ஐபிஎல் 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்ற ஊகங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 சீசனில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார்