உங்களிடம் SBI கார்டு இருக்கா? அப்போ இனி இப்படியும் பரிவர்த்தனைச் செய்யலாம்!

SBI கார்டுகள் மற்றும் கட்டண சேவைகள் (SBI Card) இப்போது Jio Pay சேவை தளத்திலும் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் Jio Pay தளத்தில் தங்கள் கிரெடிட் கார்டு மூலமும் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

மார்ச் 2, 2021 முதல் Jio Pay சேவையில் SBI கார்டு போர்ட்ஃபோலியோ இயக்கப்பட்டுள்ளது என்பதை SBI கார்டு ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

1 /3

2 /3

3 /3