“காவிரி உரிமை மீட்பு பயணம்” ஒரு பார்வை..
தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக எதிர்க்கட்சி தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான முதல் “காவிரி உரிமை மீட்பு பயணம்” நடைபெற்றது. இரண்டாவது நாளில் தஞ்சையில் சூரக்கோட்டைகியல் இருந்து பயணத்தை தொடங்கினார்.
காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மூன்றாவது நாளில் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணப்பன் பேட்டையில் இருந்து பயணத்தை தொடங்கினார். நான்காவது நாளில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். பல விவசாய குடும்பங்கள் கலந்துக்கொண்டனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பெண்கள் கைகுலுக்கும் காட்சி.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது, மரம் நட்டு, அதற்க்கு தண்ணீர் ஊற்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். பல விவசாய குடும்பங்கள் கலந்துக்கொண்டனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பெண்கள் கைகுலுக்கும் காட்சி.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். அப்பொழுது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தும் திமுக தொண்டர்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். மேலும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் கலந்துக்கொண்ட பிரமாண்ட கூட்டம்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். மேலும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் கலந்துக்கொண்ட பிரமாண்ட கூட்டம்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பள்ளி மாணவிகள்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான முதல் “காவிரி உரிமை மீட்பு பயணம்” நடைபெற்றது. இரண்டாவது நாளில் தஞ்சையில் சூரக்கோட்டைகியல் இருந்து பயணத்தை தொடங்கினார். மூன்றாவது நாளில் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணப்பன் பேட்டையில் இருந்து பயணத்தை தொடங்கினார். நான்காவது நாளில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்.
மூன்றாவது நாளில் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணப்பன் பேட்டையில் இருந்து பயணத்தை தொடங்கினார். நான்காவது நாளில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்.
தேவர்கண்டநல்லூர் கிராமத்தில் பயணத்தை மேற்கொள்ளும் போது ஸ்டாலின் மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் அவருடன் பயணத்தை தொடர்ந்தனர்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போது வழி நெடுக மக்கள் வரவேற்ப்பு அளித்தனர். பல விவசாய குடும்பங்கள் கலந்துக்கொண்டனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பெண்கள் தங்கள் குறையை கூறும் மூதாட்டி.