8th Pay Commission Salary Hike: தொழிற்சங்கங்கள் 30% உயர்வை கோரியிருந்தாலும், அது தர்க்கரீதியாகச் சாத்தியமானதாகத் தெரியவில்லை. நிபுணர்கள் 18% முதல் 20% வரையிலான உயர்வை எதிர்பார்க்கின்றனர். இதன் விளைவாக, ஃபிட்மென்ட் காரணி குறித்த தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளது.
8th Pay Commission: பே ஸ்கேல் இணைப்பு என்றால் என்ன? இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees News: ஜூலை மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான AICPI-IW தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது 63% அகவிலைப்படிக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
8th Pay Commission News: நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8வது ஊதியக் குழு தனது பதவிக்காலத்தின் இரண்டாம் பாதியில் அடியெடுத்து வைத்து, அடுத்த சில மாதங்களில் கலந்தாய்வுகள் மற்றும் விவாதங்களை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தவுள்ளது.
Central Government Employees: பதவி உயர்வுடன் தொடர்புடைய முக்கியமான MACP (மாற்றியமைக்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட பணி முன்னேற்றத் திட்டம்) குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் எந்தப் பலன்களும் கிடைக்காது என்று அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு முன்னேற்றத்தை மத்திய அரசு அவ்வப்போது கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அப்படி நடக்காவிட்டால், 18 மாதம் என்ற காலக்கெடுவிற்குள் ஆணையத்தின் அமலாக்கம் கேள்விக்குறியாகலாம் என்றும் ஊழியர் அமைப்புகள் மட்டுமல்லாமல் பல நிபுணர்களும் கருதுகிறார்கள்.
CGHS Latest News: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoH&FW) மற்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலும், இவை எடுத்த சில தீவிர நடவடிக்கைகளாகும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய வசதி சாத்தியமாகியுள்ளது.
Railway Pensioners Notional Increment: ஜூன் 30 அன்று ஓய்வு பெறும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 'நோஷனல் இன்கிரிமென்ட்' (ஓய்வு பெறும் நாளில் வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வு) பலனை வழங்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
NPS News: ஒரு ஊழியரின் மாதாந்திர NPS பங்களிப்பு உரிய தேதிக்குப் பிறகு ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்பட்டால், அந்தத் தாமதக் காலத்திற்கு வட்டி வழங்கப்படும் என்று செலவினத் துறை (DoE) தெரிவித்துள்ளது.
8th Pay Commission Arrears: 8-வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன், மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வைத் தவிர, சம்பள உயர்வின் அரியர் தொகை மூலம் ஒரு பெரிய தொகையை மொத்தமாகப் பெறுவார்கள். அரசின் நிதி நிலையை பொறுத்து அரியர் தொகை கட்டம் கட்டமாகவும் அளிக்கப்படலாம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பை மாற்றியமைக்கக்கூடிய பல்வேறு முன்மொழிவுகளை 8-வது ஊதியக் குழு ஆய்வு செய்து வருகிறது. ஊதிய நிலைகளுக்கு இடையில் உள்ள பெரிய ஊதிய இடைவெளியை குறைப்பது பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.
8th Pay Commission: 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காக மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, படிகளில் மாற்றம், செயல்முறைகளில் மாற்றம் என பல வித மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
8th Pay Commission DA Merger: அகவிலைப்படி கணக்கீட்டு முறையில் சில மாற்றங்களை செய்த 7-வது ஊதியக் குழு, DA அளவு 50%-ஐத் தாண்டினால் அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. தற்போதைய நிலவரப்படி, இது அடிப்படை ஊதியத்தில் 60% ஆக உள்ளது ஜூலை மாதத்தில் மற்றொரு உயர்வு அறிவிக்கப்பட்டால் இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து ஊதியம் மற்றும் படிகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள் முடித்ததைத் தொடர்ந்து, 8-வது ஊதியக் குழு ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த கட்ட அறிவிப்புகளுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
8th Pay Commission Salary Hike: 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் மூலம் சுமார் 1 கோடி பயனாளிகள் — அதாவது சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் சம்பளம், ஓய்வூதியம், அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) ஆகியவற்றில் உயர்வைப் பெறவுள்ளனர்.
8th Pay Commission Advances: கூட்டு ஆலோசனை அமைப்புக்கான தேசிய கவுன்சிலும் பல வித பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளின் சமீபத்திய சேர்க்கையாக அலவன்சுகள் தொடர்பான பரிந்துரைகளும் முன்வைக்கபப்ட்டுள்ளன.
8th Pay Commission Pensioners: ஓய்வூதியம், சுகாதாரம், படிகள் மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மனுவை ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் (RSCWS) 8-வது மத்திய ஊதியக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் ஓய்வுக்காலப் பலன்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
DA Hike Latest News: ஜூலை 2026 முதல் பொருந்தக்கூடிய அடுத்த திருத்தத்தில், ஊழியர்களின் அகவிலைப்படியில் நேரடியாக 3% உயர்வு ஏற்படக்கூடும். இது நடைமுறைக்கு வரும்போது, ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 60%-லிருந்து 63%-ஆக உயரக்கூடும்.
8th Pay Commission Latest News: 8-வது ஊதியக்குழுவின் உண்மையான அமலாக்கம் 2027 நடுப்பகுதியில் அல்லது 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. அரசு திருத்தப்பட்ட அதிகபட்ச சம்பளத்தை ஏப்ரல் 2027-ல் வழங்கத் தொடங்கினால், ஊழியர்களுக்கு சுமார் 15 மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
8th Pay Commission Latest News: திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் காலம் வரை ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் இருக்கும்? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
DA Hike Latest News: ஜூலை 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? AICPI-IW எதை சுட்டிக்காட்டுகிறது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.