தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். #KuranganiFireAccident pic:Twitter
இரவோடு இரவாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பு பணியில் கமாண்டோக்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது #KuranganiFireAccident pic:Twitter
காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்தி வருகின்றனர். #TheniForestFire #KuranganiFireAccident pic:Twitter
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. #KuranganiFireAccident pic:Twitter
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். #KuranganiFireAccident pic:Twitter
காட்டுத்தீ விபத்தில் காயமடைந்தோர் விவரம் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தகவல் மையம் திறப்பு. தொடர்புக் கொள்ள> 9445000586, 9994793321 #KuranganiFireAccident pic:Twitter
காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்தி வருகின்றனர்.
காட்டுத்தீ விபத்தில் காயமடைந்தோர் விவரம் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தகவல் மையம் திறப்பு. தொடர்புக் கொள்ள> 9445000586, 9994793321 #KuranganiFireAccident pic:Twitter