Shukra Gochar Feb15: சுக்கிரன் பெயர்ச்சி! சேரும் பணத்தை எப்படி முதலீடு செய்யப்போறீங்க?

Shukra Gochar 2023 February 15: செல்வம், செழிப்பு, வளமை, மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு மற்றும் ஆடம்பரத்த்தைக் கொடுக்கும் சுக்கிரன், மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும் சுக்கிரன் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.

இந்தப் பெயர்ச்சியால் குருவுடன் கூட்டணி அமைக்கும் சுக்கிரன், 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அருள்வார். பண வரவு, மகிழ்ச்சி என நிம்மதியான வாழ்வைப் பெறப்போகும் அந்த ஆறு ராசியில் உங்கள் ராசியும் இருக்கிறதா?

1 /6

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைக் கொடுப்பார் சுக்கிரன். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பெரிய வாய்ப்புகளைப் பெறலாம், குடும்பத்தாரின் முழு ஆதரவும் இருக்கும்.

2 /6

சுக்கிரப் பெயர்ச்சியால் எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்தும் நல்ல பலன்களைப் பெறலாம், பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்

3 /6

திருமண வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான உறவுகள் அமைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் மகத்தான வெற்றியைப் பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.  

4 /6

தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும். காதல் உறவு வலுவடையும். திருமணம் உறுதி செய்யப்படலாம் மற்றும் காதல் திருமணத்திற்கான வாய்ப்புகளும், கல்விக்காக வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்

5 /6

மீன ராசியில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீண்ட பயணங்களால் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன 

6 /6

சுக்கிரன் சஞ்சாரத்தால் பெரிய அளவினால் மாற்றங்கள் ஏற்படும். பேச்சுத்திறன் மேம்படும், வாழ்க்கையில் வசந்தம் வீசும்