Shukra Gochar 2023: சுக்கிரன் கிரகம் வருகிற ஏப்ரல் 6, 2023 அன்று காலை 10:50 மணிக்கு ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் சில விசேஷ பலன்களைத் தரும்.
சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதால் நான்கு ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகிறது. இதனால் அவர்களின் வீடுகளில் மன நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சியும் செல்வச் செழிப்பும் அதிகரிக்கும்.
Planet Transits: வேத ஜோதிடத்தின்படி, 700 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ராஜயோகங்களின் ஒரு பெரிய கலவை நடைபெறுகிறது. இந்த ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
Shukra Gochar make Guru Shukra Yuti in Meen 2023: வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீனத்தில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
Shukra Gochar 2023: மேஷத்திற்கு பெயரும் சுக்கிரன், செல்வம், கல்வி, சுகபோகங்கள், காதல், காமம், அன்பு, பண்பு என பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்னும் 11 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் நேரிடும்
Shukra Mahadasha And Remedies: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகவோ, தோஷத்தைக் கொடுப்பவராகவோ இருந்தால், ஆண்களின் பாலியல் சக்தி பலவீனமடையும். பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம்
Jupiter-Shukra Conjunction 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசியில் சுப, அசுப பலனை ஏற்படுத்தி தரும். அதன்படி மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை சில ராசிகளுக்கு வேலையில் புரமோசன் தரும்.
Trigrahi Yoga 2023 February: சனியின் சொந்த ராசியான கும்பத்தில் பல பெரிய கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. இந்த சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Venus Transit February 2023: சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சியாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட அலை அடிக்கும். சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்?
Venus Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சியாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாகும். இன்று சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.