குழந்தைக்கு நாள் முழுவதும் டயப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

குழந்தை இரவில் படுக்கையை பல முறை நனைக்கு பிரச்சனையில் இருந்து விடுபட, பிறந்த குழந்தைகளுக்கு பலர்  டயப்பரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பகல்  முழுவதும்  கூட குழந்தைகளுக்கு டயப்பரை பயன்படுத்துகிறார்கள். நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயப்பர் போடும் பழக்கம் உள்ளவர் என்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான். குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. ஒரு நாள் முழுவதும் உங்கள் குழந்தைக்கு டயப்பரை பயன்படுத்துவது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

1 /4

பகலில் கூட முழுவதும் குழந்தைக்கு டயப்பரை பயன்படுத்தினால், அது குழந்தையின் சருமத்தை சேதப்படுத்தும். தடிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கும்.  

2 /4

குழந்தைக்கு சரியான அளவிலான டயப்பரைப் பயன்படுத்துவது முக்கியம். இறுக்கமான டயப்பரைப் பயன்படுத்துவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

3 /4

டயப்பர் வாங்கும் போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். உயர்தர டயப்பரை தேர்வு செய்யவும். இது தோலுக்கு ஏற்ற மென்மையாக உள்ள டயப்பரை பயன்படுத்தவும்.

4 /4

உங்கள் குழந்தையின் டயப்பரை இரவில் மட்டுமே பயன்படுத்தினாலும், குழந்தையின் தோலை அடிக்கடி கவனிக்கவும் சில குழந்தைகளின் சருமம் அதிக உணர்திறன் கொண்டதாக இருப்பதால், சிறிது நேரம் டயப்பரை அணிவது  கூட சில நேரங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும்.