சீதா ராமம் படத்திற்கு முன் மிருணால் தாகூர் நடித்த தோல்வி படங்கள் !

அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் சீதா ராமம் இப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது,இது அதிக பார்வையாளர்களை கவர்ந்த படமாக அமைந்துள்ளது.மேலும் மிருணால் தாகூர் குறித்துப் பார்போம் !

மிருணால் தாகூர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனதா?எந்தெந்த படம் வெற்றிப்பெறவில்லை,எந்த படம் வெற்றிபெற்றது.மிருணால் தாகூர் சினிமா துறையில் வருவதற்கு முன் என்ன செய்திருந்தார்.சினிமாத் துறையில் வரக் காரணம் என்ன? சினிமாவில் மிருணால் தாகூரின் முதல் கால்தடம் பதித்த இடம் எங்கே? மேலும் இவர் சினிமாவில் சமீபத்தில் ஹிட் ஆனது எப்படி? மிருணால் தாகூரின் சில அறியப்படாத வாழ்க்கை கதைகள் இங்குப் பார்போம்.

1 /9

மிருணால் தாகூர் நடித்த முதல் தொலைக்காட்சி சீரியல் இந்தியில் பிரபல சீரியல் ‘கும் கும் பாக்யா’. இது தமிழில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது.

2 /9

இந்தியில் ‘சுரஜ்யா’ சீரியலில் நடித்தார்.டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியலில் நடித்து கொஞ்சம் டிரெண்ட் ஆனார்.

3 /9

தெலுங்கு படமான கல்கியில் தீபிகா படுகோன் உடன் நடித்திருந்தார்.தெலுங்கு படம் முதலியவற்றிலும் மிருணால் தாகூர் நடித்துள்ளார்.

4 /9

மிருணால் தாகூர் மாடலிங் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தார்.இதனால் பல விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

5 /9

 நானி உடன் ஜெர்ஸி படத்தில் நடித்து அதில் ஹிட் ஆனது இவரின் வெற்றிப் பாதைக்கு மேலும் வழிக்கட்டியது.

6 /9

விஜய் தேவரகொண்டாவுடன் மிருணால் தாகூர் ஃபாமிலி  ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்,.ஆனால் இப்படம் எதிர்பார்ப்பை விட மிக குறைவாகவே வெற்றியைப் பெற்றுள்ளது.

7 /9

மிருணால் தாகூர் துல்கர் சல்மான் உடன் நடித்த சீதா ராமம் படம் எதிர்ப்பார்ப்பைவிட உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

8 /9

சீதா ராமம் என்றாலே மிருணால் தாகூர் என்ற பேச்சு உலகெங்கிலும் பேசப்பட்டு வந்தது. சீதா ராமம் படத்தில் துல்கர் ஜோடியாக வேறுயாரும் நடித்திருக்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர்.,

9 /9

கும் கும் பாக்யா முதல் சீதா ராமம் வரை தனது சினிமா பயணத்தை கடந்து வந்து சினிமா துறையில் மிருணால் தாகூர் யார் தனது நிஜத் திறமையை தற்போதுக் காட்டியிருக்கிறார்.மேலும் இதன்மூலம் அதிக பட வாய்ப்புகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.