Mrunal Thakur Clears Marriage Rumors : தனுஷுடன், மிருணாள் தாகூருக்கு திருமணம் என வதந்திகள் பரவியதை அடுத்து, அது குறித்து மிருணாள் தாகூர் விளக்கமளித்திருக்கிறார்.
STR 51 Movie Heroine : சிம்புவின் 51வது திரைப்படத்தின் வேலைகள் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பது யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Dhanush Mrunal Thakur Photos Amidst Wedding Rumors : நடிகர் தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் பரவும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhanush Mrunal Thakur Wedding Rumors : நடிகர் தனுஷிற்கும், பிரபல நடிகை மிருணாள் தாகூருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Mrunal Thakur Dating Dhanush Shreyas Iyer : பிரபல நடிகை மிருணாள் தாகூர், கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கு அவர் பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் 'சன் ஆஃப் சர்தார் 2' திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்வில் நெருக்கமாக இருப்பதை காண முடிந்தது, அப்போதிருந்து அவர்கள் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின.
AA22 Movie Actress On Board : அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தில் புதிதாக சில கதாநாயகிகள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து உருவாகிவுள்ள இட்லி கடை படத்தில், ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Mrunal Thakur Body Shaming Apology : நடிகை மிருணாள் தாகூர், பிரபல நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் பெரிதாக வைரலானது. இந்த நிலையில், அவர் அது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Dhanush Mrunal Thakur Age Difference : தனுஷும் மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதை அடுத்து, இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து இங்கு பார்ப்போம்.
Mrunal Following Dhanush Sisters On Instagram : சமீப காலங்களாக தனுஷும் மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது சகோதரிகளுடனும் மிருணாள், நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Mrunal Thakur - Dhanush Dating Rumors: பிரபல நடிகை மிருணாள் தாக்கூருடன் நடிகர் தனுஷ் டேட்டிங் செய்வதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது.
நடிகர் தனுஷ், பிரபல நடிகை ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Dhanush About Aishwarya Rajinikanth: நடிகை தனுஷ் மிருணாள் தாகூருடன் டேட்டிங் செய்வதாக தகவல் பரவி வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து தனுஷ் பேசிய பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
Dhanush Mrunal Thakur Dating Rumors : நடிகர் தனுஷ், பிரபல நடிகை ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Mrunal Thakur Weight Loss Tips : பிரபல நடிகை மிருணாள் தாகூர், நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் 10 கிலோ எடை குறைந்திருக்கிறார். அது எப்படி தெரியுமா?
ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என்ற படத்தில் அறிமுகமானார் . சீதாராமம் படத்தில் வில்லனாக நடித்த சுமந்த் என்ற நடிகரை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
Latest News Allu Arjun and Mrunal Thakur Tamil Movie: மிருணாள் தாகூர் தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இயக்குநர் அட்லீ இயக்கும் #AA22xA6 படமாகும்.
Mrunal Thakur Weight Loss Diet Tips : பிரபல நடிகையான மிருணாள் தாகூர், எடையை குறைக்க என்ன செய்தார் என்பது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
STR 49 Movie Heroines : சிம்புவின் 49வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அவருக்கு ஜோடியாக 2 நாயகிகள் நடிக்கிறார்களாம். அவர்கள் யார் தெரியுமா?
Latest News Mrunal Thakur Tamil Movie : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் ஹீரோ யார்? அவர் நடிக்க இருப்பது எந்த படம்?
அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் சீதா ராமம் இப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது,இது அதிக பார்வையாளர்களை கவர்ந்த படமாக அமைந்துள்ளது.மேலும் மிருணால் தாகூர் குறித்துப் பார்போம் !