தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நம்ம நயனின் அயனான நவீன புகைப்படங்கள்...

நயன்தாரா நடிகைகளில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று பிரபலமானவர். பிரபலமான நயனின் அருமையான புகைப்படங்கள் உங்களுக்காக...

நயன்தாரா என்றாலே நயனங்கள் மலரும், மனதில் பூ பூக்கும். மனம் மணக்கும்... அதிலும் அவருடைய பூ பூக்கும் முகத்தை பார்த்தால் கண்கள் மலரும். இதோ, நயனின் நயமான நவீன புகைப்படத் தொகுப்பு...

1 /5

பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் அவரது அடுத்த திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான மனசினக்கரே திரைப்படத்தில் அறிமுகமானார். நயன்தாராவின் தென்னிந்திய திரையுலக சாம்ராஜ்ஜியம் 13 ஆண்டுகளாக தொய்வே இல்லாமல்  முன்னோக்கி செல்கிறது. அனைத்து முன்னணி தென்னிந்திய நடிகர்களுடனும் நடித்துவிட்டார் நமது நயன்...  அழகிய நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், அவரது திரைப்படங்களையும் போலவே அனைவராலும் ரசிக்கப்படுகிறது.  (Pic Courtesy: Instagram)

2 /5

எதிரில் இருப்பவரை அடித்துப் போடும் அசத்தலான பார்வை நயன்தாராவுக்கு...

3 /5

கொள்ளை கொள்ளும் அழகைக் கண்டு உள்ளம் கொள்ளைப் போனதோ?

4 /5

நயனின் நயனங்கள் அழகு...

5 /5

நயனுக்கு எல்லாமே அழகு, புடவை செம அழகு...