பளிங்கு சிலையாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..வைரலாகும் புகைப்படங்கள்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களின் இதயங்களை பரபரக்க வைத்துள்ளார்.

Janhvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களின் இதயங்களை பரபரக்க வைத்துள்ளார்.

1 /7

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 

2 /7

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் உள்ளார். 

3 /7

இவருக்கு உடன் பிறந்த சகோதரியும் ஒருவர் உள்ளார். 

4 /7

சமீப காலமாக தான் நடித்து வரும் படங்களுக்கு அதிகளவில் பாராட்டு பெற்று வருகிறார். 

5 /7

அடிக்கடி வித்தியாசமான போட்டோக்கள் வெளியிடுவது ஜான்வியின் ஹாபி. 

6 /7

இயற்கையோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை ஜான்வி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.