Kamal Haasan: இயக்குநர் ஷங்கருக்கு ஆசையாக பெரிய பரிசு கொடுத்த கமல்..! என்ன காரணம்..?

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்தவுடன் இயக்குநர் ஷன்கருக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 

Kamal Haaan Gift to Shankar: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்தவுடன் இயக்குநர் ஷன்கருக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 

1 /7

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெற உள்ளது. 

2 /7

இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. 

3 /7

26 வருடங்களுக்கு பிறகு, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. 

4 /7

கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். 

5 /7

கமல், இன்று இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்துள்ளார். 

6 /7

இதைப்பார்த்து நெகிழ்ந்து போன அவர், இயக்குநர் ஷங்கருக்கு விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார். 

7 /7

இதுகுறித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டு, அதில் ஷங்கருக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.