அசத்தல் லுக்ஸ், அட்டகாச வேகம்: மின்னலாக பறக்கும் Thundertruck

பேட்மேன் திரைப்படங்களில், அதி நவீன கார்களை நாம் பார்த்திருக்கிறோம். இவை Batmobile என்று  அழைக்கப்படுகின்றன. One EV எனப்படும் இதே போன்ற ஒரு கருத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பேட்மொபைலுக்கு தண்டர்ட்ரக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சூரிய சக்தியால் சார்ஜ் செய்ய, அதன் மேல் பகுதியில் பெரிய அளவிலான சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிக்கப் டிரக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 901 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும் 3.5 வினாடிகளில் இந்த கனரக டிரக் மணிக்கு 0-100 கிமீ வேகத்தில் செல்லும். 

1 /4

இந்த எலக்ட்ரிக் பிக்கப் டிரக்கிற்கு வலுவான ஸ்டைலிங் மற்றும் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

2 /4

இந்த கனரக டிரக் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.

3 /4

இந்த பிக்கப் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்ய, மேல் பகுதியில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

4 /4

இந்த பிக்கப் வாகனம், அளவில் பெரியதாக இருந்தாலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 901 கிமீ பயணிக்கும்.