பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதால் தொடர்ந்து விதவிதமான பாம்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகில் லட்சக்கணக்கான பாம்புகள் இருந்தாலும், அவற்றில் சில மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை.
சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படும் எண்ணிலடங்காத ஆச்சர்யமான, அதிசயமான, வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதுவும் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்பு வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
Snake Mongoose Fight Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பாம்புக்கும் கீரிப் பிள்ளைக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது.
Dangerous Snakes in The World: பாம்பு அதுவாக சென்று மனிதரை கடிப்பதில்லை. மனிதரையோ, பெரிய விலங்கையோ கண்டால் அஞ்சி ஓடிவிடும். ஆனால் அதை சீண்டினால் தொல்லைப்படுத்தினால் தன்னை காப்பாற்றிக் கொள்ள கடிக்கும்.
Python Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் சில இணையத்தில் வைரலாகின்றன. அதில் பெரும்பாலானவை பாம்பு வீடியோக்கள் என்றால் மிகையில்லை.
பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும். ஒன்று இரண்டு அல்ல... உங்களைச் சுற்றி 10-20 பாம்புகள் கூடினால், பீதி அடைவது இயற்கை. அதுவும் குறிப்பாக நாகப்பாம்பாக இருந்தால், தலை தெறிக்க ஓடுவதே முதல் வேலையாக இருக்கும்.
பள்ளி மாணவியின் பையில் பயங்கரமான விஷப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்.. இந்த அசாதாரண நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
Giant Snake Video: விலங்குகளின் வைரல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை நடுங்க வைக்கும்.
Snake Attack Video: எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தவோ, சீண்டவோக் கூடாது. ஆனால் ஒருவர் பாம்பை மீண்டும் மீண்டும் சீண்டுகிறார். அதற்கு பாம்பு கொடுத்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கவும்.