தகிக்க வைக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளைஞர்களை தகிக்க வைக்கின்றன

 

1 /6

தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்த தமன்னா, ஜெய்லர் படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.  

2 /6

மார்க்கெட் இல்லாமல் இருந்த அவருக்கு, ஜெயிலரில் லாக் ஆனது எப்படி? என யோசித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்  

3 /6

முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த தமன்னா, மற்ற மொழிப்படங்களில் அண்மைக்காலமாக கவனம் செலுத்தினார்  

4 /6

திடீரென ஜெயலரில் வாய்ப்பு கிடைக்க, டபுள் ஒகே சொல்லிவிட்டு சூட்டிங்கிலும் கலந்து கொண்டுவிட்டாராம்  

5 /6

(தமன்னா கிளிக்ஸ்)

6 /6

(தமன்னா கிளிக்ஸ்)