தைப்பூச நன்னாளில் சந்திரன் யாருக்கு சாதகமாக இருப்பார்? எந்த ராசிக்கு பாதிப்பு?

Thaipusam Full Moon Day: பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் தைப்பூச நன்நாளில் முருகனின் அருள் பெறும் ராசிகள் எவை? பாதிப்பை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்?

1 /14

முருகன் தருகாசுரனை வதம் செய்த நாள் தை பூசம், சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம்,  இப்படிப்பட்ட சிறப்பான நாளில் ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?

2 /14

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள்

3 /14

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும்

4 /14

மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும்.

5 /14

பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மாற்றம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சி பெருகும்

6 /14

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

7 /14

பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும்

8 /14

குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள் என்றாலும், கவனமாக இருக்கவும்

9 /14

கூட பிறாந்தவர்களுடன் உறவு மேம்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் உண்டாகும். 

10 /14

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும், செலவுகள் அதிகரிக்கும்

11 /14

உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்

12 /14

அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள், கவனமாக செயல்பட வேண்டிய நாள்

13 /14

இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும், நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். கல்விப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது