ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டு ஒப்பற்ற ஒளியாய் திகழ்கிறது. அந்த ஒளிப் பிரவாகத்தை, ஆசை, கோபம், தன்னலம். பொய்மை என பல்வேறு பொல்லாத குணங்கள் திரைகளாகப் படர்ந்து, மனிதத் தன்மையை அழுத்தி மறைத்துவிடுகிறது. இந்த தீங்கான குணங்கள் விலகும்போது, மனிதருள் உள்ள தெய்வத்தைக் காணமுடியும்.
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த விழா தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தைப்பூசம் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த விழா தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் வருகிற ஜனவரி 21ம் தேதி தைப்பூசம் திருநாள் கொண்டாடப்படுகிறது.