TheGOAT: வெளியானது தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக்!

The Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

1 /5

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

2 /5

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

3 /5

நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்த்தேன் அதை எடுத்துக் கொண்டு இருந்தது.

4 /5

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. 

5 /5

The Greatest Of All Time ( The Goat) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது பர்ஸ்ட் லுக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது.