CM Vijay Jana Nayagan New Release Date: அரசியலில் கால்பதித்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியீட்டுப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் கேன்ஸ் விழாவிலிருந்து அவசரமாகத் திரும்பியுள்ளார்.
Vijay Biopic: விஜய் தனிப்பெரும் அரசியல் வெற்றியை பெற்றுள்ளதால், இனி விஜய் படங்களில் நடிக்கவே மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
Vijay Victory Formula: தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சாதனை. திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், தனது 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) மூலம் முதல் தேர்தலிலேயே 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, தமிழகத்தின் அடுத்த முதல்வராகத் தேர்வாகியுள்ளார்.
Trichy East Election Result 2026 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் 2026. தவெக தலைவர் விஜய், திமுகவின் இனிகோ இருதயராஜ் இடையிலான பலப்பரீட்சை முடிவுகளை இங்கே காணுங்கள்.
தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நட்பு குறித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக ஒரே காரில் வந்து கலந்துக் கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. முதற்கட்டமாக 50 வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
Ghilli vs Mankatha vs Padayappa: விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா மற்றும் ரஜினியின் படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர பிரபலமான தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் சொத்து மதிப்பு மற்றும் யார் தற்போது அதிகம் சம்பளம் பெற்று வருகிறார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Verdict Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது படத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2025 Top highest paid Tamil Actor: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்கள் யார் என்பது குறித்த விவரம், தற்போது வெளிவந்து இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vijay speech: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
Jananayagan Movie Update: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகும்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் நிதியுதவி வழங்குவதோடு நின்றுவிடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கும் தேவையான உதவிகளை செய்வதில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல காரணம் ஏ. எம். ரத்னம் சார் தான் என்று குஷி படத்தின் ரீ ரிலீஸ் விழாவில் இயக்குனர் எஸ். ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? முதலிடத்தில் ஷாருக்கான், 2வது இடத்தில் விஜய். அடுத்தடுத்த இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பை மீறி, மர்ம நபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடி வரை சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jana Nayagan vs The Raja Saab: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துடன் பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் படம் மோதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.
பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் பேசி உள்ளார்.
BB Raju About Vijay : என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெயமோகன் பேச்சு
தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன் விஜய் - சீமான் பிறந்தநாள் வாழ்த்து
Thalapathy Vijay: தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸாகி இருக்கும் ‘மெர்சல்’ திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள்.