English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • The Goat

The Goat

GOAT vs Vidaamuyarchi: முதல் நாளில் எந்த படம் அதிக வசூல்? யார் ஓப்பனிங் கிங்?
Vidaamuyarchi Feb 7, 2025, 11:43 AM IST
GOAT vs Vidaamuyarchi: முதல் நாளில் எந்த படம் அதிக வசூல்? யார் ஓப்பனிங் கிங்?
Vidaamuyarchi Movie: அஜித் நடிப்பில் நேற்று வெளியான விடாமுயற்சி திரைப்படமும், கடந்த செப்டம்பரில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் முதல் நாளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற ஒப்பீட்டை இங்கு காணலாம்.
விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு..
Meenakshi Chaudhary Jan 6, 2025, 12:38 PM IST
விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு..
Meenakshi Chaudhary About The GOAT Movie : தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி செளத்ரி. இவர் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   
தி கோட் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Venkat Prabhu Dec 24, 2024, 03:46 PM IST
தி கோட் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Venkat Prabhu Next Movie Hero : விஜய் நடித்திருந்த தி கோட் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி  வெற்றி பெற்றது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   
தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?
vijay Dec 13, 2024, 02:18 PM IST
தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?
Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
2024-ன் டாப் 3 தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்கள்!! நம்பர் 1 இடத்தில் எந்த படம்?
Tamil Movies Dec 8, 2024, 03:31 PM IST
2024-ன் டாப் 3 தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்கள்!! நம்பர் 1 இடத்தில் எந்த படம்?
Top 3 Blockbuster Tamil Movies In TN Theatres : 2024-ல் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில், தியேட்டர்களில் அதிக வசூல் பெற்ற படங்கள் எது தெரியுமா?  
கோட் உள்பட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
OTT Release Oct 3, 2024, 10:26 AM IST
கோட் உள்பட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
OTT Releases This Week : பல புது படங்களும் தொடர்களும் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தி கோட் உள்பட பல படங்கள் அடங்கிய லிஸ்டை இங்கு பார்ப்போம்.
தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?
The Goat Sep 27, 2024, 04:37 PM IST
தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?
The GOAT Movie OTT Release : விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?  
GOAT பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
The Goat Sep 19, 2024, 10:36 AM IST
GOAT பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
The GOAT Movie Box Office Collection Day 14: விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.   
‘மட்ட’ பாடலில் த்ரிஷாவிற்கு பதில் ஆட இருந்த 23 வயது நடிகை!! யார் தெரியுமா?
Trisha Sep 13, 2024, 04:01 PM IST
‘மட்ட’ பாடலில் த்ரிஷாவிற்கு பதில் ஆட இருந்த 23 வயது நடிகை!! யார் தெரியுமா?
The GOAT Movie First Choice Before Trisha :  வெங்கட் பிரபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம், தி கோட். சக்கை போடு போட்டு வரும் இந்த படத்தில், த்ரிஷா நடனமாடியிருப்பார். இவருக்கு முன்னர் இதில் நடனமாட இருந்தவர் யார் தெரியுமா? 
GOAT 7வது நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
The Goat Sep 12, 2024, 06:39 PM IST
GOAT 7வது நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
The GOAT Movie Collection Day 7 : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.  
தி காேட் பட இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியா இது? வைரல் புகைப்படம்...
Venkat Prabhu Sep 12, 2024, 03:47 PM IST
தி காேட் பட இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியா இது? வைரல் புகைப்படம்...
The GOAT Director Venkat Prabhu Wife : சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படத்தை இயக்கியவர், வெங்கட் பிரபு. இவர் குறித்த தகவல்களையும், இவரது குடும்ப புகைப்படங்களையும் இங்கு பார்ப்போம்.   
GOAT படத்தில் சினேகாவிற்கு பதில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?
The Goat Sep 11, 2024, 03:59 PM IST
GOAT படத்தில் சினேகாவிற்கு பதில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?
The GOAT First Choice Before Sneha : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் தி கோட் படத்தில் சினேகா, விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.   
'விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல்' யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?
Actor Vijay Sep 10, 2024, 06:00 PM IST
'விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல்' யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?
Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 
GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?
The Goat Sep 10, 2024, 02:52 PM IST
GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?
Venkat Prabhu About GOAT Negative Reviews : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம், தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் குறித்த செய்திகளும் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.   
தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
The Goat Sep 9, 2024, 10:44 AM IST
தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?   
விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?
The Goat Sep 8, 2024, 12:38 PM IST
விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?
The GOAT Movie Cast And Crew Salary: தி கோட் படத்தில் விஜய் முதல் பிரபு தேவா வரை வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?  
தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Trisha Sep 6, 2024, 02:04 PM IST
தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Trisha Salary For The GOAT Movie : தி கோட் படத்தில் நடிகை த்ரிஷா, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  
GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
The Goat Sep 6, 2024, 12:42 PM IST
GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
GOAT OTT Release: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். 
தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
The Goat Sep 6, 2024, 10:50 AM IST
தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
GOAT Box Office Collection Day 1 : விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.   
The Goat Sep 5, 2024, 09:40 PM IST
கோட் படத்தை கண்டு ரசித்த நரிக்குறவர்கள் - இலவச டிக்கெட் வழங்கிய நிர்வாகிகள்!
தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை காண நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரைப்படத்தை காண வைத்தனர்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்! கைகோர்த்த டிடிவி தினகரன்.. அப்போ ஓபிஎஸ்?
    NDA alliance

    கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்! கைகோர்த்த டிடிவி தினகரன்.. அப்போ ஓபிஎஸ்?

  • CSK-வில் ஜடேஜாவுக்கு பதில் இந்த வீரர் கிடையாது.. பிளானை மாற்றும் ருதுராஜ்! உள்ளே வரும் இளம் வீரர்
    CSK
    CSK-வில் ஜடேஜாவுக்கு பதில் இந்த வீரர் கிடையாது.. பிளானை மாற்றும் ருதுராஜ்! உள்ளே வரும் இளம் வீரர்
  • 8வது ஊதியக்குழு: குரூப் A, B, C, D அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான சம்பள உயர்வு.. யாருக்கு எவ்வளவு?
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: குரூப் A, B, C, D அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான சம்பள உயர்வு.. யாருக்கு எவ்வளவு?
  • ரயில் பயணிகளே அலர்ட்! தண்ணீர் பாட்டில் விலையில் மாற்றம்.. புதிய விதிமுறைகள் இதோ!
    Indian Railway
    ரயில் பயணிகளே அலர்ட்! தண்ணீர் பாட்டில் விலையில் மாற்றம்.. புதிய விதிமுறைகள் இதோ!
  • 27 ஆண்டுக்குப் பிறகு இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்
    Shani peyarchi
    27 ஆண்டுக்குப் பிறகு இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்
  • ஓசூர் விமான நிலையத்தை தடுக்க... சந்திரபாபு நாயுடு போடும் தனி கணக்கு - பின்னணி என்ன?
    Hosur
    ஓசூர் விமான நிலையத்தை தடுக்க... சந்திரபாபு நாயுடு போடும் தனி கணக்கு - பின்னணி என்ன?
  • பட்ஜெட் 2026: 140 கோடி இந்தியர்களின் கனவு! மாற்றத்திற்கான நேரம்! எந்த துறைக்கு எவ்வளவு?
    Union Budget 2026
    பட்ஜெட் 2026: 140 கோடி இந்தியர்களின் கனவு! மாற்றத்திற்கான நேரம்! எந்த துறைக்கு எவ்வளவு?
  • இனி இலவச எல்பிஜி சிலிண்டர் பெறலாம், அரசின் முக்கிய அறிவிப்பு
    Free Gas Lpg Cylinder
    இனி இலவச எல்பிஜி சிலிண்டர் பெறலாம், அரசின் முக்கிய அறிவிப்பு
  • முத்தம் கொடுத்தால் பார்வை பறிபாேகுமா? குழந்தைக்கு வந்த நிலை..தாய் அதிர்ச்சி தகவல்
    herpes
    முத்தம் கொடுத்தால் பார்வை பறிபாேகுமா? குழந்தைக்கு வந்த நிலை..தாய் அதிர்ச்சி தகவல்
  • சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்
    Tamilnadu
    சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x