குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?

The Big Billion Days Sale 2024 : பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறைந்த விலையில், எந்த பொருளை, எப்படி வாங்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

The Big Billion Days Sale 2024 : தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இப்போதே பலர் புது ட்ரெஸ், மொபைல் போன், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வைப்பதுண்டு. தீபாவளி சமயத்தில் இவற்றை வாங்கினால், விலை பல இடங்களில் கூடதலாக இருக்கும். இதை தவிர்த்து, உங்கள் பர்ஸை காலியாகாமல் பார்த்துக்கொள்ள, இப்போதேபிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி விற்பனையில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குங்கள். நம்ப முடியாத விலையில், குறைந்த விலைக்கு பல பொருட்களுக்கு ஆஃபர் போடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /8

தீபாவளி, கிறிஸ்துமஸ், புது வருடம் என தொடர்ந்து பண்டிகை காலம் தான். அதனால், ஆடி தள்ளுபடியை மிஞ்சும் flipkartயின் அதிரடி ஆஃபர்கள் வெளியாகியுள்ளது. இதை, மிஸ் பன்ணிடாதிங்க மக்களே அப்பறம் feel பண்ணுவிங்க.   

2 /8

பல பொருட்களுக்கு 40-85% வரை தள்ளுபடி! குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க நல்ல இது ஒரு சேன்ஸ். பணத்தை சேவ்விங் செய்ய சரியான நேரம் இது. ரூ.50,000க்கு மேற்பட்ட விலையில் இருக்கும் லேப்டாப்புகள், ரூ.32 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.   

3 /8

தீபாவளி வருதோ இல்லையோ  செப்டெம்பர் வந்தாலே  filpartயின் தள்ளுபடி வேட்டை தொடங்கிவிடும். அதனால், புதுத்துணி வாங்க கவலை கொள்ள வேண்டாம். குர்த்தா டாப்ஸ் உள்பட பல ஆடைகள் 50% முதல் 90% வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.   

4 /8

bank offer முதல் credit card,debit card, emi போன்ற அனைத்து வசதியும் இதில் உள்ளது. இதை உபயோகித்து, விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி அழகு பார்க்கலாம்.   

5 /8

சாதாரண பொருட்களுக்கே தள்ளுபடி அதிலும் bank offer இன்னும் கொஞ்சம் கூடுதல் தள்ளுபடி. குறிப்பாக HDFC வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், Easy EMI அனைத்திற்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.   

6 /8

ரூ. 5,000யில் இருந்து electronics பொருட்களுக்கு அமர்களமான விற்பனை ஆரம்பமாகியுள்ளது.   

7 /8

வருடா வருடம் ஆஃபரை அள்ளித்தரும் flipkart-ல் இந்த முறை open box டெலிவரி அதாவது பொருட்களை வாங்கும்போத திறந்துப்பார்த்து செக் செய்துக்கொள்ளும் வசதி.  

8 /8

ஓபன் பாக்ஸ் டெலிவரியில், பொருட்கள் வாங்கியப்பின் ஏதேனும் தரக்குறையோ, சேதமோ இருந்தால் 10 நாட்கள் return option கொடுக்கப்பட்டிருக்கிறது.