உலகில் இப்படியும் ஒரு அதிசயம் உள்ளதா? மிரளவைக்கும் கல்வெட்டுகள் !

தொன்று தொட்டு வரலாறுக் கூறும் ஒருவகை சிறப்பான அதிசயம் கல்வெட்டுகள், அக்காலத்தில் ஏதும் விஞ்ஞானம் வளர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதைப் பார்த்தால் விஞ்ஞானமே வியந்துவிடும். கல்வெட்டுகள் அறிவோம்.

உலகில் அதிசயம் ஏழு என்று கூறியவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவர் இதுதான் உலக அதிசயம் என்று கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் ஏழு அதிசயத்தை தாண்டி பழமையான அதிசயம் கல்வெட்டுகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வரலாற்றை எடுத்தால் அதை தோண்ட தோண்ட அற்புதம் வெளியே தெரிந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய சுற்றுலா இடமான பாலியில் மக்கள் ஆர்வத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். அங்கு இருந்த பிரமிக்க வைக்கும் அதிசயத்தை இங்குப் பார்ப்போம்.

1 /8

இப்போதெல்லாம் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அதிகமானோர் தீவுகளுக்கு செல்கின்றனர். அதில் மிகவும் பிரபலமான தீவு பாலி. அந்த இடத்திற்கு எப்படி  பாலி பெயர் தோன்றியது. இங்குப் பார்போம். பாலி இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் லோம்போக் தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு.

2 /8

பாலியில் ராமாயண கல்வெட்டு இதில் என்ன அதிசயம், ஒரு குகை அதை சுற்றிலும் நீர் வீழ்ச்சி சூழ்ந்த இடம். இப்படிப்பட்ட இடத்தில் ஒரு இந்து இதிகாச ராமாயண கதையை கூறும் விதத்தில் இக்கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளது.

3 /8

ராமாயணத்தில் ஒருப் பாத்திரம்: பாலி இவரது பெயர் வாலி என அழைக்கப்படும். இந்திரனின் மகன், இவர் இந்து இதிகாசத்தில் வானராவார்.பாலியின் தம்பி சுக்ரீவன் அண்ணன் பாலியை தோற்கடிக்க இராமனைச் சந்தித்து உதவிக் கேட்டு ​​ராமனால் பாலி தோற்கடிக்கப்பட்டவர்.

4 /8

குகையை சுற்றிலும் வியக்க வைக்கும் கல்வெட்டுகள். அதுவும் ராமாயண இதிகாசக் கதையை உலகம் போற்றும் வகையில் சுற்றுலா வரும் கண்களை வியக்க வைக்கும் கல்வெட்டுகள். பார்பது காலத்திற்கும் அழியாத வரலாறுப் படைத்த கல்வெட்டுகள்.

5 /8

பாலியில் நடந்த போரில் சுக்ரீவன் தன் அண்ணனை வென்று கிஷ்கிந்தா அரசனாவதையும் காட்டும்  இந்து இதிகாசத்தின் கதை இது.

6 /8

பாலிக்கும் ராமாயணத்துக்கும் தொடர்பு : இந்தோனேசியாவின் பாலி தீவில் கேகாக்கில் ராமாயண அடிப்படையான ஒவ்வொரு நாளும் கோவில்கள், கிராமங்களில் நிகழ்த்தப்படும் இசை மற்றும் நாடகம் என சொல்லபடுகிறது.

7 /8

கிமு 250 இலிருந்து இந்து மற்றும் பௌத்த தாய்லாந்திற்கு வந்த 150 கலைஞர்கள் மேல் பழைய தலைநகரமான அயோத்தில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சி நடத்துவர். இந்தப்பெயர் அயோத்தி என்று இருந்தது பிறகு அயுத்யா என்று அழைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

8 /8

பிளாஞ்சோங் தூண் கல்வெட்டுகள் ஸ்ரீ கேசரி வர்மதேவாவால் கி.பி 914 இல் எழுதப்பட்ட பல்வேறு கல்வெட்டுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு பிறகு இந்த பெயர் தோன்றியது என சொல்லப்படுகிறது.