வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?

This Week OTT Releases Latest : இந்த வாரம், ஒடிடியில் பல புதிய படங்களும் தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

This Week OTT Releases Latest : இந்தியாவில், ஓடிடி தளங்களின் வருகை கடந்த 4-5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, திரையரங்குகளில் வெளியாகும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. வாரா வாரம், புதுபுதுப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் மட்டும், சுமார் 40 படங்கள் ஓடிடியில் வெளியாகியிருக்கின்றன. வீக்-எண்டில் குடும்பத்துடன் அமர்ந்து ஹாயாக எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்!

1 /11

யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம், போட். இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம். 

2 /11

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மாய நிழல் படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

3 /11

டபுள் டக்கர் திரைப்படத்தை தமிழில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

4 /11

சரங்காதரியா தெலுங்கு படத்தை அஹா தளத்தில் பார்க்கலாம். 

5 /11

புருஷோத்தமடு தெலுங்கு திரைப்படத்தை, அஹா தளத்தில் பார்க்கலாம். 

6 /11

ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் தொடரின் 4வது சீசனை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம் 

7 /11

கிங் ஆஃப் கைண்ட்னஸ் ஆங்கில படத்தை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். 

8 /11

ஹனிமூன் எக்ஸ்பிரஸ் தெலுங்கு திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

9 /11

பட்டி, தெலுங்கு படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

10 /11

ஆடம் சாண்ட்லர் லவ் யூ எனும் ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

11 /11

மேற்கூறியவை மட்டுமன்றி, இன்னும் பல தொடர்களும் படங்களும் ஒடிடியில் வெளியாகின்றன. சில்லி சிக்கன் - கன்னடம் -அமேசான் ப்ரைம் கேடட்ஸ் - இந்தி - ஜியோ சீரீஸ் இண்டராகேஷன் - இந்தி - ஜீ 5  மர்ஷிட் - இந்தி - ஜீ 5 தொடர் ட்விஸ்டர்ஸ் - ஆங்கிலம் - பிஎம்எஸ் ஸ்ட்ரீம்  192021 - கன்னடம் - அமேசான் ப்ரைம் அண்டோல்ட் சைன் ஸ்டீலர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி தி டெலிவரன்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் அண்டேம்ட் ராயல்ஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் ஷேட்ஸ் ஆஃப் பேபி பிங்க் - தெலுங்கு - இடிவி வின்  பிரபுத்வாஜ் ஜூனியர் கலாஷலா - தெலுங்கு -ஆஹா ஃப்ளை மீ டூ தி மூன் - ஆங்கிலம் - அமேசான் ப்ரைம்  IC814 தி கந்தரா ஹைஜேக் - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் ப்ரீத்லெஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் காயோஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் கே பாப் ஐடல்ஸ் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் வர்ஸ்ட் எக்ஸ் எவர் - ஆங்கிலம் -நெட்ஃப்ளிக்ஸ்  டாக்குமெண்டரி  நோ கெய்ன் நோ லவ் - கொரியன் - ப்ரைம் தொடர் சேசிட்டி ஹை - ஜப்பானிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ரிப்ரசண்ட் சீசன் 2 - ஃப்ரெஞ்ச் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ரோடே காலேஜ் - பஞ்சாபி - சாவ்பால்  டெர்மினேட்டர் ஜீரோ - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்