சரித்திரம் என்றும் காலத்தின் கலங்கரை விளகாமாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற்றுள்ளன. அப்படியொரு முக்கிய நாள் ஜனவரி 5...
ஜெர்மன் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட நாள் ஜனவரி 5. சூரிய மண்டலத்தின் குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டதும் இந்நாளே. இந்நாளின் அதிசயங்கள் எந்நாளும் வரலாற்றின் பொன்னேட்டில் பசுமையாக பதிந்திருக்கும்…
Also Read | Coronavirus தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் முதல் பசிபிக் நாடு எது தெரியுமா?
1925: நெல்லி டெய்லோ ரோஸ் அமெரிக்காவின் முதல் பெண் கவர்னரானார்.
1998: கென்யாவின் அதிபராக டேனியல் அராப் மோய் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பதவியேற்றார்.
2005: சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய அறியப்பட்ட குறுங்கோள் எரிஸ் (Eris) கண்டுபிடிக்கப்பட்டது.
1919: ஜெர்மன் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டது.
1944: டெய்லி மெயில் முதல் டிரான்சோசியானிக் (transoceanic) செய்தித்தாள் ஆகும்.